Tamil Dictionary 🔍

விதந்தோதுதல்

vithandhothuthal


சிறப்பாக எடுத்துச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பாக எடுத்துச்சொல்லுதல். (நன்.108, உரை.) To make a specific mention of;

Tamil Lexicon


vitantōtu-
v. tr. வித1- + ஓது-.
To make a specific mention of;
சிறப்பாக எடுத்துச்சொல்லுதல். (நன்.108, உரை.)

DSAL


விதந்தோதுதல் - ஒப்புமை - Similar