வேதவாக்கியசொரூபம்
vaethavaakkiyasoroopam
விதிவாதம் அர்த்தவாதம் மந்திரவாதம் நாமதேயம் என்று நான்கு வகைப்படும் வேதவாக்கியங்களின் இயல்பு. (விவேகசிந். வேதாந்தபரிச். 5.) Nature of a Vēdic text, of four kinds, viz., viti-vātam, artta-vātam, mantira-vātam, nāmatēyam;
Tamil Lexicon
vēta-vākkiya-corūpam
n. id.+vākya+.
Nature of a Vēdic text, of four kinds, viz., viti-vātam, artta-vātam, mantira-vātam, nāmatēyam;
விதிவாதம் அர்த்தவாதம் மந்திரவாதம் நாமதேயம் என்று நான்கு வகைப்படும் வேதவாக்கியங்களின் இயல்பு. (விவேகசிந். வேதாந்தபரிச். 5.)
DSAL