வேதமுதல்வி
vaethamuthalvi
கலைமகள் ; மலைமகள் ; அலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரசுவதி. 1. Sarasvati; இலக்குமி. 2. Lakṣmī; பார்வதி. 3. Pārvatī;
Tamil Lexicon
vēta-mutalvi
n. id.+. Fem. of வேதமுதல்வன். (பிங்.)
1. Sarasvati;
சரசுவதி.
2. Lakṣmī;
இலக்குமி.
3. Pārvatī;
பார்வதி.
DSAL