Tamil Dictionary 🔍

வேதமுதல்வன்

vaethamuthalvan


கடவுள் ; பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். வேதமுதல்வற் பயந்தோன் (சிலப். 14, 48). 2. Brahmā; கடவுள். வேதமுதல்வனென்ப தீதற விளங்கிய திகிரியோனே (நற். 1). 1. God;

Tamil Lexicon


கடவுள்.

Na Kadirvelu Pillai Dictionary


vēta-mutalvaṉ
n. id.+.
1. God;
கடவுள். வேதமுதல்வனென்ப தீதற விளங்கிய திகிரியோனே (நற். 1).

2. Brahmā;
பிரமன். வேதமுதல்வற் பயந்தோன் (சிலப். 14, 48).

DSAL


வேதமுதல்வன் - ஒப்புமை - Similar