Tamil Dictionary 🔍

மரணவேதனை

maranavaethanai


சாகும்வேளையிற் படும் அவத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுகின்ற யான் மரணவேதனைபோல வுற்றேன் (சிலப், 19, 5-6, உரை) See மரணாவஸ்தை.

Tamil Lexicon


--மரணாவஸ்தை, ''s.'' The pains or agonies of death.

Miron Winslow


maraṇa-vētaṉai
n. id.
See மரணாவஸ்தை.
உறுகின்ற யான் மரணவேதனைபோல வுற்றேன் (சிலப், 19, 5-6, உரை)

DSAL


மரணவேதனை - ஒப்புமை - Similar