Tamil Dictionary 🔍

தன்வேதனை

thanvaethanai


தன் அனுபவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவானுபவம். காண்டல்வாயின் மனந்தன் வேதனையோடு. (சி. சி. அளவை. 4). Self-experience, self-perception, self knowledge;

Tamil Lexicon


சுயபரீட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Self-experience, self perception, self-knowledge, சுயபரீட்சை. ''(p.)''

Miron Winslow


taṉ-vētaṉai,
n. id. +. (Log.)
Self-experience, self-perception, self knowledge;
சுவானுபவம். காண்டல்வாயின் மனந்தன் வேதனையோடு. (சி. சி. அளவை. 4).

DSAL


தன்வேதனை - ஒப்புமை - Similar