வேதகீதன்
vaethakeethan
வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோனாகிய கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோன்] கடவுள். வேதியா வேதகீதா (தேவா. 870, 1). நச்சுநா கணைக்கிடந்த நாதன் வேதகீதனே (திவ். திருச்சந். 117). God, as praised in the Vēdas;
Tamil Lexicon
vēta-kītaṉ
n. id.+ gīta.
God, as praised in the Vēdas;
[வேதத்தினாற் புகழ்ந்து பாடப்படுவோன்] கடவுள். வேதியா வேதகீதா (தேவா. 870, 1). நச்சுநா கணைக்கிடந்த நாதன் வேதகீதனே (திவ். திருச்சந். 117).
DSAL