Tamil Dictionary 🔍

வேண்டாம்

vaentaam


அவசியமின்மை என்பதைக் குறிக்கும் வினை. 3. Auxilliary verb meaning must not'; இன்றியமையாததன்று என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. 2.Verb in the future tense used in all genders, numbers and persons meaning (a) 'will not be required'; இன்றியமையாது வேண்டத்தக்கதன்று என்பது குறிக்கும் வியங்கோள்வினை. ஓதாம லொருநாளு மிருக்கவேண்டாம். 1. Verb meaning 'will not be required' or 'will not be necessary, indispensable'; உறவின்மை முதலியவற்றைக் குறித்து ஐம்பால் முவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. (b) 'will stand in no relation to';

Tamil Lexicon


veeNTaam வேண்டாம் do not want; should not

David W. McAlpin


vēṇṭām
v. opt. id.+ id.
1. Verb meaning 'will not be required' or 'will not be necessary, indispensable';
இன்றியமையாது வேண்டத்தக்கதன்று என்பது குறிக்கும் வியங்கோள்வினை. ஓதாம லொருநாளு மிருக்கவேண்டாம்.

2.Verb in the future tense used in all genders, numbers and persons meaning (a) 'will not be required';
இன்றியமையாததன்று என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று.

(b) 'will stand in no relation to';
உறவின்மை முதலியவற்றைக் குறித்து ஐம்பால் முவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று.

3. Auxilliary verb meaning must not';
அவசியமின்மை என்பதைக் குறிக்கும் வினை.

DSAL


வேண்டாம் - ஒப்புமை - Similar