Tamil Dictionary 🔍

வேதண்டம்

vaethandam


மலை ; கைலாயம் ; பொதியமலை ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. வெள்ளி வேதண்டத்து (சீவக. 546). 1. Mountain; யானை. (பொதி. நி.) 4. Elephant; பொதியமலை. (யாழ். அக.) 3. Mt. Potiyil; கைலாசம். (பிங்.) 2. Mt. Kailāsa;

Tamil Lexicon


vētaṇṭam
n. vētaṇda.
1. Mountain;
மலை. வெள்ளி வேதண்டத்து (சீவக. 546).

2. Mt. Kailāsa;
கைலாசம். (பிங்.)

3. Mt. Potiyil;
பொதியமலை. (யாழ். அக.)

4. Elephant;
யானை. (பொதி. நி.)

DSAL


வேதண்டம் - ஒப்புமை - Similar