வேண்டார்
vaentaar
விரும்பாதவர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வேண்டாதார், 1. பகைவர். வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன் (பு. வெ. 10, பொது. 6). 2. Enemies;
Tamil Lexicon
vēṇṭār
n. id.+ id.+.
1. See வேண்டாதார், 1.
.
2. Enemies;
பகைவர். வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன் (பு. வெ. 10, பொது. 6).
DSAL