வண்டானம்
vantaanam
நாரைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாரைவகை. நாரை வண்டான மெதிர்த்த தண்புனல் (சீவக. 2108). Pelican ibis;
Tamil Lexicon
s. a pelicon, நாரை.
J.P. Fabricius Dictionary
நாரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vṇṭāṉm] ''s.'' A heron, a pelican, நாரை. (சது.)
Miron Winslow
vaṇṭāṉam,
n.
Pelican ibis;
நாரைவகை. நாரை வண்டான மெதிர்த்த தண்புனல் (சீவக. 2108).
DSAL