Tamil Dictionary 🔍

வேட்டல்

vaettal


வேள்விசெய்தல் ; திருமணம் ; விரும்புதல் ; ஏற்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகம். (பிங்.) 2. Marriage; விரும்புகை. (பிங்.) 3. Desiring; ஏற்கை. (அரு. நி.) 4. Begging; யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6). 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.;

Tamil Lexicon


வேட்டார், etc., see வேள்.

J.P. Fabricius Dictionary


vēṭṭal.
n. வேள்-.
1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.;
யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6).

2. Marriage;
விவாகம். (பிங்.)

3. Desiring;
விரும்புகை. (பிங்.)

4. Begging;
ஏற்கை. (அரு. நி.)

vēḷ-
9 v. tr [K. bēḷ.]
1. To offer sacrifices;
யாகஞ் செய்தல். ஓதல் வேட்டல் (பதிற்றுப். 24, 6).

2. To marry;
மணம்புரிதல். மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட்டார் (கம்பரா. கடிமணப். 102).

3. To desire;
விரும்புதல். வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது (புற நா. 20).

4. To love;
சினேகித்தல். மலர்ந்து பிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி (நாலடி, 215).

DSAL


வேட்டல் - ஒப்புமை - Similar