வேட்கோவன்
vaetkoavan
குயவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வேட்கோ. (திவா.) வேட்கோவர் குலத்து வந்தார் (பெரியபு. திருநீலகண்டநாய. 1).
Tamil Lexicon
s. a potter, குயவன்.
J.P. Fabricius Dictionary
vēṭkōvaṉ
n. id.
See வேட்கோ. (திவா.) வேட்கோவர் குலத்து வந்தார் (பெரியபு. திருநீலகண்டநாய. 1).
.
DSAL