Tamil Dictionary 🔍

வேட்டுவன்

vaettuvan


பாலைநிலத்திற் குரியவன் ; வேட்டைக்குச் செல்வோன் ; குறிஞ்சிநிலத் தலைவன் ; குளவி ; மகநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலத்திற்குரிய ஆடவன். ஆயர் வேட்டுவர் (தொல். பொ. 21). 3. Man of the kuṟici tract; See மகம்2. (பிங்.) 5. The 10th nakṣatra. வேட்டைக்குச் செல்வோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214). 2. One who goes hunting; . 1. See வேடன்1. வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274). (சூடா.) குளவி. (பிங்.) வேட்டுவ னாமப் புழுப்போல் (சி. போ. 1, 2, 2). 4. Hornet;

Tamil Lexicon


s. a hunter, வேடன்; 2. the 1th lunar mansion, மகநாள்; 3. a kind of hornet, குளவி.

J.P. Fabricius Dictionary


vēṭṭuvaṉ
n. வேடு1.
1. See வேடன்1. வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274). (சூடா.)
.

2. One who goes hunting;
வேட்டைக்குச் செல்வோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214).

3. Man of the kuṟinjci tract;
குறிஞ்சிநிலத்திற்குரிய ஆடவன். ஆயர் வேட்டுவர் (தொல். பொ. 21).

4. Hornet;
குளவி. (பிங்.) வேட்டுவ னாமப் புழுப்போல் (சி. போ. 1, 2, 2).

5. The 10th nakṣatra.
See மகம்2. (பிங்.)

DSAL


வேட்டுவன் - ஒப்புமை - Similar