Tamil Dictionary 🔍

நட்டுவன்

nattuvan


நாட்டியம் பயிற்றும் ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டிய மாட்டுவிப்போன். உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல் (திருவாத.பு. புத்தரை. 75). One who instructs dancing-girls in dancing ;

Tamil Lexicon


naṭṭuvam,
n.நட்டுவம். [T. naṭṭuvudu, K. naṭṭuva, M. naṭṭuvan.].
One who instructs dancing-girls in dancing ;
நாட்டிய மாட்டுவிப்போன். உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல் (திருவாத.பு. புத்தரை. 75).

DSAL


நட்டுவன் - ஒப்புமை - Similar