Tamil Dictionary 🔍

யானைவேட்டுவன்

yaanaivaettuvan


யானைவேட்டையாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை வேட்டை யாடுவோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214). One who hunts elephants ;

Tamil Lexicon


yāṉai-vēṭṭuvaṉ
n. id.+.
One who hunts elephants ;
யானை வேட்டை யாடுவோன். யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214).

DSAL


யானைவேட்டுவன் - ஒப்புமை - Similar