Tamil Dictionary 🔍

வேட்கைநோய்

vaetkainoi


காண்க : வேட்கை ; கருப்ப காலத்து ஏற்படும் மசக்கைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வேட்கை. வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும் (திவ். திருவாய். 9, 6, 7). வயா. (புறநா. 20, 14, உரை.) 2. Morbid appetite or longings of women during pregnancy;

Tamil Lexicon


vēṭkai-nōy
n. id.+.
1. See வேட்கை. வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும் (திவ். திருவாய். 9, 6, 7).
.

2. Morbid appetite or longings of women during pregnancy;
வயா. (புறநா. 20, 14, உரை.)

DSAL


வேட்கைநோய் - ஒப்புமை - Similar