Tamil Dictionary 🔍

வேடன்

vaedan


வேட்டுவன் ; பாலைநிலத்துக்குரியவன் ; காண்க : வேடதாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைநிலத்திற்குரியவன். (திவா.) 2. Man of the pālai tract; வேட்டுவன், வெந்தொழில் வேடரார்த்து (சீவக. 421). 1. Hunter, fowler; . See வேடதாரி, 1. (கந்தபு.).

Tamil Lexicon


s. (pl. வேடர், fem. வேடச்சி), a hunter, a forester, a fowler, வேடு வன். வேடர் சேரி, a village of hunters.

J.P. Fabricius Dictionary


வேடுவன்.

Na Kadirvelu Pillai Dictionary


vēṭan
n. வேடு1. cf. vyādha. [T. vēṭa, K. bēda, M. vēdan, Tu. vēdda.]
1. Hunter, fowler;
வேட்டுவன், வெந்தொழில் வேடரார்த்து (சீவக. 421).

2. Man of the pālai tract;
பாலைநிலத்திற்குரியவன். (திவா.)

vēṭaṉ
n. வேடம்1.
See வேடதாரி, 1. (கந்தபு.).
.

DSAL


வேடன் - ஒப்புமை - Similar