Tamil Dictionary 🔍

வேகவதி

vaekavathi


மதுரையிலுள்ள வையையாறு ; காஞ்சியிலுள்ள ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் காதற்றிறத்தாற் புகழ் விளங்கிய ஓர் இராசகுமாரி. வேகவதி யென்றுரைக்குங் கன்னி (திவ். இயற். பெரிய. ம. 52). 3. A princess famed for her constancy; காஞ்சீபுரத்தருகில் ஓடுங் கம்பாநதி. (குருபரம். 170.) (காஞ்சிப்பு. தலவி. 23.) 2. The Kampā river near Conjeevaram; வைகை. வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு (திருவாலவா. 7, 6). 1. The Vaigai river in the Madura District;

Tamil Lexicon


vēkavati
n. Vēga-vatī
1. The Vaigai river in the Madura District;
வைகை. வேகமொடு வந்ததெழ வேகவதி யாறு (திருவாலவா. 7, 6).

2. The Kampā river near Conjeevaram;
காஞ்சீபுரத்தருகில் ஓடுங் கம்பாநதி. (குருபரம். 170.) (காஞ்சிப்பு. தலவி. 23.)

3. A princess famed for her constancy;
தன் காதற்றிறத்தாற் புகழ் விளங்கிய ஓர் இராசகுமாரி. வேகவதி யென்றுரைக்குங் கன்னி (திவ். இயற். பெரிய. ம. 52).

DSAL


வேகவதி - ஒப்புமை - Similar