Tamil Dictionary 🔍

வேகி

vaeki


வேகமுடையவர் ; சினமுடையவர் ; வஞ்சகமுடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகமுடையவ-ன்-ள். (நாமதீப. 171.) 3. Deceitful person; வேகமுடையவ-ன்-ள். (இலக். அக.) 1. One who is agile or quick; கோபமுடையவ-ன்-ள். வேகியானாற்போற் செய்த வினையினை வீட்டலோரார் (சி. சி. 1, 50). 2. Angry person;

Tamil Lexicon


vēki
n. vēgin.
1. One who is agile or quick;
வேகமுடையவ-ன்-ள். (இலக். அக.)

2. Angry person;
கோபமுடையவ-ன்-ள். வேகியானாற்போற் செய்த வினையினை வீட்டலோரார் (சி. சி. 1, 50).

3. Deceitful person;
வஞ்சகமுடையவ-ன்-ள். (நாமதீப. 171.)

DSAL


வேகி - ஒப்புமை - Similar