Tamil Dictionary 🔍

வேகடி

vaekati


மணியின் அழுக்குப் போக்குவோன் ; காண்க : வேகடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிமாசு நீக்குவோன். வேகடி துரிசறுத்தடுக்குவா னதுபோல் (உபதேசகா. சிறப்புப். 12). One who cleans and polishes gems;

Tamil Lexicon


vēkaṭi
n. வேகடம்.
One who cleans and polishes gems;
மணிமாசு நீக்குவோன். வேகடி துரிசறுத்தடுக்குவா னதுபோல் (உபதேசகா. சிறப்புப். 12).

DSAL


வேகடி - ஒப்புமை - Similar