Tamil Dictionary 🔍

வேசகம்

vaesakam


யானை வால்நுனி ; வால் ; குதிரையின் பிடரிமயிர் ; வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைவாலின் நுனி. (பிங்.) 1. Tip of an elephant's tail; வீடு. (யாழ். அக.) Dwelling place, house; வால். (சூடா.) 2. Tail; குதிரையின் பிடரிமயிர். (நாமதீப. 211.) 3. Horse's-mane;

Tamil Lexicon


s. a tail of an animal in general; 2. the end of an elephant's tail.

J.P. Fabricius Dictionary


vēcakam
n. pēcaka.
1. Tip of an elephant's tail;
யானைவாலின் நுனி. (பிங்.)

2. Tail;
வால். (சூடா.)

3. Horse's-mane;
குதிரையின் பிடரிமயிர். (நாமதீப. 211.)

vēcakam
n. vēšaka.
Dwelling place, house;
வீடு. (யாழ். அக.)

DSAL


வேசகம் - ஒப்புமை - Similar