Tamil Dictionary 🔍

விகடி

vikati


நகைச்சுவை விளைவிப்பவர் ; கபடமுடையவர் ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். (பிங்.) Water; கபடமுடையவ-ன்-ள். (யாழ். அக.) 2. Deceitful person; விகடஞ செய்பவ-ன்-ள். (சங். அக.) 1. Jester;

Tamil Lexicon


கருக்குசுருட்டான ஆள்.

Na Kadirvelu Pillai Dictionary


vikaṭi
n.விகடம்.
1. Jester;
விகடஞ செய்பவ-ன்-ள். (சங். அக.)

2. Deceitful person;
கபடமுடையவ-ன்-ள். (யாழ். அக.)

vikaṭi
n.
Water;
நீர். (பிங்.)

DSAL


விகடி - ஒப்புமை - Similar