Tamil Dictionary 🔍

வைதேகி

vaithaeki


காண்க : வைதேவி ; திப்பிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீதாதேவி. (நாமதீப. 184.) 1. Sītā, wife of Rāma; திப்பலி. (தைலவ.) 2. Long pepper;

Tamil Lexicon


s. Sita, wife of Rama and daughter of Janaka, the king of Videha.

J.P. Fabricius Dictionary


vaitēki,
n. vaidēhī.
1. Sītā, wife of Rāma;
சீதாதேவி. (நாமதீப. 184.)

2. Long pepper;
திப்பலி. (தைலவ.)

DSAL


வைதேகி - ஒப்புமை - Similar