Tamil Dictionary 🔍

வேங்கடம்

vaengkadam


திருப்பதி ; திருப்பதிமலை , வடமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ் வழங்கு நிலத்துக்கு வடவெல்லையான திருப்திமலை. வடவேங்கடந் தென்குமாரி (தொல். பாயி.). 1. The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country; திருப்பதி என்ற திருமால் க்ஷேத்திரம். 2. Tiruppati, a Viṣṇu, shrine;

Tamil Lexicon


s. Tripati, திருப்பதி; 2. Alagar hills near Madura.

J.P. Fabricius Dictionary


vēṅkaṭam
n.
1. The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country;
தமிழ் வழங்கு நிலத்துக்கு வடவெல்லையான திருப்திமலை. வடவேங்கடந் தென்குமாரி (தொல். பாயி.).

2. Tiruppati, a Viṣṇu, shrine;
திருப்பதி என்ற திருமால் க்ஷேத்திரம்.

DSAL


வேங்கடம் - ஒப்புமை - Similar