வெவ்வேறு
vevvaeru
வேறுவேறு ; தனித்தனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனித்தனி. Separateness;
Tamil Lexicon
வெவ்வேறே, adj. (வேறு+ வேறு), different, separate, various. வெவ்வேறாயிருக்க, to be different. வெவ்வேறே வைக்க, to lay things separately.
J.P. Fabricius Dictionary
வேறுவேறு.
Na Kadirvelu Pillai Dictionary
vevvēru
n. வேறு+வேறு. [T. vevvēru, M. vevvērē.]
Separateness;
தனித்தனி.
DSAL