Tamil Dictionary 🔍

விளங்கவைத்தல்

vilangkavaithal


தெளிவாக்குதல் ; விளக்கேற்றி வைத்தல் ; புகழ்பெறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See விளங்கேற்றிவை. தெளிவாக்குதல். 1. To make clear; புகழ்பெறச் செய்தல். பெற்ற வயிற்றை விளங்கவைக்க வேண்டும். 3. To make illustrious or renowned; நூலழகுபத்தனுள் கூறப்புகும் பொருளைத் தெளியச்சொல்லுவது. (நன். 13.) Perspicity, clearness of expression, one of ten nūl-aḻaku, q.v.;

Tamil Lexicon


viḷaṅka-vai-
v. tr. விளங்கு-+.
1. To make clear;
தெளிவாக்குதல்.

2. See விளங்கேற்றிவை.
.

3. To make illustrious or renowned;
புகழ்பெறச் செய்தல். பெற்ற வயிற்றை விளங்கவைக்க வேண்டும்.

viḷaṅka-vaittal
n. விளங்கவை-.
Perspicity, clearness of expression, one of ten nūl-aḻaku, q.v.;
நூலழகுபத்தனுள் கூறப்புகும் பொருளைத் தெளியச்சொல்லுவது. (நன். 13.)

DSAL


விளங்கவைத்தல் - ஒப்புமை - Similar