வெள்ளேடு
vellaedu
வெற்றேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றேடு. வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய (பெருங். உஞ்சைக். 32, 69). Blank ōla, palm leaf not written upon;
Tamil Lexicon
எழுதாவேடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A blank ola leaf.
Miron Winslow
veḷ-ḷ-ēṭu
n. id.+.
Blank ōla, palm leaf not written upon;
வெற்றேடு. வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய (பெருங். உஞ்சைக். 32, 69).
DSAL