வெள்ளக்கேடு
vellakkaedu
வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வெள்ளப்பாழ், வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா.).
Tamil Lexicon
veḷḷa-k-kēṭu
n. id.+.
See வெள்ளப்பாழ், வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா.).
.
DSAL