வெள்ளென
vellena
அதிகாலையில் ; குறித்த காலத்திற்கு முன்னமே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறித்த காலத்திற்கு முன்னமே. பகலில் வெள்ளென வந்துவிட்டாய். 2. Before-hand, betimes; அதிகாலையில். வெள்ளென எழுந்திருக்கவேண்டும். 1. Early in the morning;
Tamil Lexicon
adv. early in the morning, quickly, in haste.
J.P. Fabricius Dictionary
காலம்பெற.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷeṉa
adv. வெள்ளெனல்+.
1. Early in the morning;
அதிகாலையில். வெள்ளென எழுந்திருக்கவேண்டும்.
2. Before-hand, betimes;
குறித்த காலத்திற்கு முன்னமே. பகலில் வெள்ளென வந்துவிட்டாய்.
DSAL