Tamil Dictionary 🔍

வெள்ளெனல்

vellenal


வெண்மையாதல் ; தெளிவாதல் ; பொழுதுவிடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவாதற் குறிப்பு. வெள்ளென நோவாதோன்வயிற் றிரங்கி (புறநா. 207): (b) becoming clear; வெண்மையாதற் குறிப்பு. வெள்ளென. விளர்த்தது (நன். 423. மயிலை.) : 1. Expr. of (a) becoming white; பொழுதுவிடிதற் குறிப்பு. (c) dawning of day;

Tamil Lexicon


veḷ-ḷ-eṉal
n. வெள்1.
1. Expr. of (a) becoming white;
வெண்மையாதற் குறிப்பு. வெள்ளென. விளர்த்தது (நன். 423. மயிலை.) :

(b) becoming clear;
தெளிவாதற் குறிப்பு. வெள்ளென நோவாதோன்வயிற் றிரங்கி (புறநா. 207):

(c) dawning of day;
பொழுதுவிடிதற் குறிப்பு.

DSAL


வெள்ளெனல் - ஒப்புமை - Similar