Tamil Dictionary 🔍

வெள்ளறிவு

vellarivu


அறிவுக்குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவிவேகம். விலங்கன்ன வெள்ளறிவினார் (நாலடி, 375). Want of judgement; silliness, senselessness;

Tamil Lexicon


அவிவேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-aṟivu
n. id.+. [K. beḷḷaṟivu.]
Want of judgement; silliness, senselessness;
அவிவேகம். விலங்கன்ன வெள்ளறிவினார் (நாலடி, 375).

DSAL


வெள்ளறிவு - ஒப்புமை - Similar