Tamil Dictionary 🔍

வெள்ளுள்ளி

vellulli


வெள்ளைப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வெள்ளைப்பூண்டு. (சிலப். 11, 82, உரை). Garlic.

Tamil Lexicon


ஒருள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Garlic, வெள்ளைப் பூண்டு.

Miron Winslow


veḷ-ḷ-uḷḷi
n. வெள்1+. [T. veḷḷuḷḷi.]
Garlic.
See வெள்ளைப்பூண்டு. (சிலப். 11, 82, உரை).

DSAL


வெள்ளுள்ளி - ஒப்புமை - Similar