Tamil Dictionary 🔍

வெள்ளியெழுதல்

velliyeluthal


வெள்ளிமுளைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கிரோதயமாகை. (திவ். திருப்பா. 13.) Rising of the morning star;

Tamil Lexicon


veḷḷi-y-eḻutal
n. id.+.
Rising of the morning star;
சுக்கிரோதயமாகை. (திவ். திருப்பா. 13.)

DSAL


வெள்ளியெழுதல் - ஒப்புமை - Similar