Tamil Dictionary 🔍

ஒளிப்படுதல்

olippaduthal


கண்ணுக்குத் தோன்றுதல். ஒளிப்படா தாயிடை யொளிக்கு மீனது (கம்பரா. பம்பா. 10). To come into view, appear; to be manifest;

Tamil Lexicon


oḷi-p-paṭu-
v. intr. id.+.
To come into view, appear; to be manifest;
கண்ணுக்குத் தோன்றுதல். ஒளிப்படா தாயிடை யொளிக்கு மீனது (கம்பரா. பம்பா. 10).

DSAL


ஒளிப்படுதல் - ஒப்புமை - Similar