நெறிப்படுதல்
nerippaduthal
ஒழுங்குபடுதல் ; நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல் ; ஒன்றன் வழிப்படுதல் ; உள்ளடங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன்வழிப்படுதல். யாற்றுப்பெருக்கின் நெறிப்பட்ட புணை. 3. To follow one's lead; நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல். Colloq. 2. To be established in a good moral or religious course; உள்ளடங்குதல். 4. To come under one's power or control; ஒழங்குபடுதல். நெறிப்படச் சுல்லசைஇ (கலித்.9). 1. To be put in order; to be kep. within bounds;
Tamil Lexicon
neṟi-p-paṭu-,
v. intr. நெறி 3 +.
1. To be put in order; to be kep. within bounds;
ஒழங்குபடுதல். நெறிப்படச் சுல்லசைஇ (கலித்.9).
2. To be established in a good moral or religious course;
நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல். Colloq.
3. To follow one's lead;
ஒன்றன்வழிப்படுதல். யாற்றுப்பெருக்கின் நெறிப்பட்ட புணை.
4. To come under one's power or control;
உள்ளடங்குதல்.
DSAL