Tamil Dictionary 🔍

வெளிப்படுத்துதல்

velippaduthuthal


பலர் அறியத் தெரிவித்தல் ; காட்டுதல் ; வெளியே வரச்செய்தல் ; புத்தகம் பதிப்பித்தல் ; வெளியே போகச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலர் அறியத் தெரிவித்தல். (W.) 1. To reveal, divulge; காட்டுதல். 2. To show, express; வெளியே வரச்செய்தல். 3. To cause to issue or come out; to eject; புத்தகம் பதிப்பித்தல். Loc. 4. To publish; as a book; . 5. See வெளியேற்று-, 1.

Tamil Lexicon


veḷi-p-paṭuttu-
v. tr. Caus. of வெளிப்படு1-.
1. To reveal, divulge;
பலர் அறியத் தெரிவித்தல். (W.)

2. To show, express;
காட்டுதல்.

3. To cause to issue or come out; to eject;
வெளியே வரச்செய்தல்.

4. To publish; as a book;
புத்தகம் பதிப்பித்தல். Loc.

5. See வெளியேற்று-, 1.
.

DSAL


வெளிப்படுத்துதல் - ஒப்புமை - Similar