வெளிச்சம்போடுதல்
velichampoaduthal
வாணிகப் பொருள்களை ஒளிபெறச்செய்தல் ; விளக்கேற்றுதல் ; உள்ளதை மறைத்துப் பொய்த்தோற்றம் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளதை மறைத்துப்பொய்த் தோற்றங்காட்டுதல். (W.) To make false pretensions; வியாபாரப் பொருள்கள் பிரகாசித்துத் தோன்றும்படி செய்தல். (W.) 1. To make a display; to make things appear in a favourable light; விளக்கேற்றுதல். 2. To light, as lamp; to switch on, as electric light;
Tamil Lexicon
veḷiccam-pōṭu-
v. intr. வெளிச்சம்1+.
1. To make a display; to make things appear in a favourable light;
வியாபாரப் பொருள்கள் பிரகாசித்துத் தோன்றும்படி செய்தல். (W.)
2. To light, as lamp; to switch on, as electric light;
விளக்கேற்றுதல்.
veḷiccam-pōṭu-
v. intr. வெளிச்சம்2+.
To make false pretensions;
உள்ளதை மறைத்துப்பொய்த் தோற்றங்காட்டுதல். (W.)
DSAL