பரிசம்போடுதல்
parisampoaduthal
திருமணம் உறுதிசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணம் நிச்சயித்தல். Colloq. To perform the ceremony of betrothal;
Tamil Lexicon
paricam-pōṭu-,
v. intr. பரிசம்+.
To perform the ceremony of betrothal;
கலியாணம் நிச்சயித்தல். Colloq.
DSAL