வளையம்போடுதல்
valaiyampoaduthal
வட்டம் இடுதல் ; சூதாட்டத்தில் வளையமெறிதல் ; ஒருவனைச் சுற்றித்திரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூதாட்டத்தில் வலையமெறிதல். 2. To throw an iron ring, in gambling; கெட்ட நோக்கத்துடன் ஒருவனைச்சுற்றித் திரிதல். 3. To hover round a person with bad motives; வட்டம் இடுதல். 1. To draw a circle; to circle;
Tamil Lexicon
vaḷaiyam-pōṭu-
v. intr. வளையம்+.
1. To draw a circle; to circle;
வட்டம் இடுதல்.
2. To throw an iron ring, in gambling;
சூதாட்டத்தில் வலையமெறிதல்.
3. To hover round a person with bad motives;
கெட்ட நோக்கத்துடன் ஒருவனைச்சுற்றித் திரிதல்.
DSAL