வெளிச்சங்காட்டுதல்
velichangkaattuthal
வழிதெரிய விளக்கின் மூலம் ஒளி காட்டுதல் ; வெளிக்குப் பகட்டாய்த் தோன்றுதல் ; ஒளி செய்தல் ; பகட்டுச் சொல்லால் மழுப்புதல் ; ஒளியால் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகட்டுவார்த்தையால் மழுப்புதல். Loc. 2. To put one off with empty words; வெளிக்கு டம்பமாய்த் தோன்றுதல். 3. To be showy, gaudy in dress; வழி முதலியன தெரியத் தீபம் முதலியவற்றால் ஒளி காண்பித்தல். 1. To furnish light; to brandish a torch in order to light one's path; ஒளியாற் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல். 2. To show a light, as a signal at sea, ஒளிசெய்தல். 3. To shine; தோன்றுதல். (W.) 1. To appear;
Tamil Lexicon
ஒளிகாட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷiccaṅ-kāṭṭu-
v. intr. வெளிச்சம்1+.
1. To furnish light; to brandish a torch in order to light one's path;
வழி முதலியன தெரியத் தீபம் முதலியவற்றால் ஒளி காண்பித்தல்.
2. To show a light, as a signal at sea,
ஒளியாற் கப்பல் முதலியவற்றுக்கு அடையாளம் தெரிவித்தல்.
3. To shine;
ஒளிசெய்தல்.
veḷiccaṅ-kāṭṭu-
v. intr. வெளிச்சம்2+.
1. To appear;
தோன்றுதல். (W.)
2. To put one off with empty words;
பகட்டுவார்த்தையால் மழுப்புதல். Loc.
3. To be showy, gaudy in dress;
வெளிக்கு டம்பமாய்த் தோன்றுதல்.
DSAL