ஓவெனல்
oavenal
ஓரொலிக் குறிப்பு ; ஓவென்றொலித்தல் ; ஓவென்று முறையிடல் ; முழு இருட்டாதல் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுவிருட்டாதற் குறிப்பு. இருள் ஓவென்றிருந்தது. (R.) signifying absolute darkness; ஓரொலிக்குறிப்பு. ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 1843). Sounding ō;
Tamil Lexicon
, [ōveṉl] ''v. noun.'' A word imita tive of sound, ஓவென்றொலித்தல்.
Miron Winslow
ō-v-eṉal
n. ஓ (onom.)+.
Sounding ō;
ஓரொலிக்குறிப்பு. ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே (சீவக. 1843).
ōveṉal
n. Expr.
signifying absolute darkness;
முழுவிருட்டாதற் குறிப்பு. இருள் ஓவென்றிருந்தது. (R.)
DSAL