வெற்றிவாகை
vetrrivaakai
போர் வென்றோர் சூடும் மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிக்குறியாகச் சூடும் வாகைமாலை. Wreath of siris flowers, worn as an emblem of victory;
Tamil Lexicon
veṟṟi-vākai
n. வெற்றி+.
Wreath of siris flowers, worn as an emblem of victory;
வெற்றிக்குறியாகச் சூடும் வாகைமாலை.
DSAL