வெறியோடுதல்
veriyoduthal
ஒளிமிகுதியாற் கண்வெறித்துப் போதல் ; ஆற்றாமையுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வெறி5-, 1. இல்லம் வெறியோடிற்றாலோ (திவ். பெரியாழ். 3, 8, 1). ஆற்றாமையுறுதல். (W.) 2. To be in despair; to be inconsolable; ஒளிமிகுதியாற் கண் வெறித்துப்போதல். பலபூண் மின்னாலுங் கண்கள் வெறியோடி விட்டனவே (பாரத. பதினேழாம்போர். 168). 1. To be dazzled, as eyes by excessive brilliancy;
Tamil Lexicon
veṟi-y-ōṭu-
v. intr. id.+.
1. To be dazzled, as eyes by excessive brilliancy;
ஒளிமிகுதியாற் கண் வெறித்துப்போதல். பலபூண் மின்னாலுங் கண்கள் வெறியோடி விட்டனவே (பாரத. பதினேழாம்போர். 168).
2. To be in despair; to be inconsolable;
ஆற்றாமையுறுதல். (W.)
veṟi-y-ōṭu-
v. intr. வெறி6+.
See வெறி5-, 1. இல்லம் வெறியோடிற்றாலோ (திவ். பெரியாழ். 3, 8, 1).
.
DSAL