வெறியாட்டு
veriyaattu
வேலன் ஆடுதல் ; களியாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலனாடல். (பு. வெ. 1, 21, தலைப்பு.) 1. Dance of a priest possessed by Skanda; களியாட்டம். வெறியாட்டுக் காளாய் (தாயு. கற்புறு. 2). 2. Frantic or mad play;
Tamil Lexicon
veṟi-y-āṭṭu
n. வெறி3+.
1. Dance of a priest possessed by Skanda;
வேலனாடல். (பு. வெ. 1, 21, தலைப்பு.)
2. Frantic or mad play;
களியாட்டம். வெறியாட்டுக் காளாய் (தாயு. கற்புறு. 2).
DSAL