Tamil Dictionary 🔍

விராட்டு

viraattu


பரப்பிரமம் ; ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள் ; புள்ளரசு ; ஓர் அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்ளரசு. (W.) 4. King of birds, large kite; ஓரடியுள் இரண்டªழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள். (யாப். வி. பக். 482.) 2. (Pros.) A kind of stanza in which one of the lines in short by two letters, though consisting of the same number of metrical feet; 10 கோடி கர்ஷங்களுக்கு மேல் 50 கோடி வரை வருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) 3. A king whose annual revenue amounts to a sum between 10 and 50 crores of karṣa, a karṣa being equal to māṭam; பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம். அண்டமாய் விளங்கிய விரட்டுமாம் புருடன் (பாகவத. 1, மாயவனமி. 23). 1. The Supreme Being, as the embodiment of the whole universe;

Tamil Lexicon


விராட்புருஷன், s. the primary cause, the Deity, பரப்பிரமம்; 2. the king of birds, the large kite, falco pondich, புள்ளரசு; 3. all beings animate and inanimate amounting to 84,, considered to be contained in the mystic form of Vishnu especially at the time of the deluge (பிரளயம்).

J.P. Fabricius Dictionary


virāṭṭu
n. virāj.
1. The Supreme Being, as the embodiment of the whole universe;
பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம். அண்டமாய் விளங்கிய விரட்டுமாம் புருடன் (பாகவத. 1, மாயவனமி. 23).

2. (Pros.) A kind of stanza in which one of the lines in short by two letters, though consisting of the same number of metrical feet;
ஓரடியுள் இரண்டªழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள். (யாப். வி. பக். 482.)

3. A king whose annual revenue amounts to a sum between 10 and 50 crores of karṣa, a karṣa being equal to māṭam;
10 கோடி கர்ஷங்களுக்கு மேல் 50 கோடி வரை வருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.)

4. King of birds, large kite;
புள்ளரசு. (W.)

DSAL


விராட்டு - ஒப்புமை - Similar