வெறியாட்டாளன்
veriyaattaalan
வெறியாடல் புரியும் வேலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறியாடல் புரியும் வேலன். (பு. வெ. 9, 41, உரை.) Priest dancing under possession by Skanda;
Tamil Lexicon
veṟiyāṭṭāḷaṉ
n. வெறியாட்டு+.
Priest dancing under possession by Skanda;
வெறியாடல் புரியும் வேலன். (பு. வெ. 9, 41, உரை.)
DSAL