விளையாட்டு
vilaiyaattu
பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல் ; எளிதாகச் செய்யுந் தொழில் ; வேடிக்கை ; காதல்விளையாட்டு ; பாடநினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலைத்தொழில் எட்டனுள் பாடநினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுகை. (சீவக. 657, உரை). 5. Adapting the cantam to the vaṇṇam, one of eight kalai-t-toḻil, q.v.; சிரமமின்றி இலேசாகச் செய்யுந் தொழில். பெருவிளையாட் டைந்தாடும் பிஞ்ஞகன் (திருவாலவா. நாட்டுச். 1). 2. That which is done with ease; . 4. See விளையாடல், 3. பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல். இன்று நீர்விளையாட்டினுள் (சீவக. 903). 1. Play, sport, pastime. recreation;
Tamil Lexicon
பொழுதுபோக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
viḷaiyāṭṭu
n. விளையாடு-.
1. Play, sport, pastime. recreation;
பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல். இன்று நீர்விளையாட்டினுள் (சீவக. 903).
2. That which is done with ease;
சிரமமின்றி இலேசாகச் செய்யுந் தொழில். பெருவிளையாட் டைந்தாடும் பிஞ்ஞகன் (திருவாலவா. நாட்டுச். 1).
3. Fun;
வேடிக்கை. நான் இதை விளையாட்டாகச் சொன்னேன். (W.)
4. See விளையாடல், 3.
.
5. Adapting the cantam to the vaṇṇam, one of eight kalai-t-toḻil, q.v.;
கலைத்தொழில் எட்டனுள் பாடநினைத்தவண்ணத்திற் சந்தத்தை விடுகை. (சீவக. 657, உரை).
DSAL