வெறிப்பாட்டு
verippaattu
வெறியாட்டில் நிகழும் பாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறியாட்டில் நிகழும் பாடல். (பரிபா. 5, 15, உரை.) Song sung in veṟi-y-āṭṭu;
Tamil Lexicon
veṟi-p-pāṭṭu
n. id.+பாட்டு1.
Song sung in veṟi-y-āṭṭu;
வெறியாட்டில் நிகழும் பாடல். (பரிபா. 5, 15, உரை.)
DSAL