வெகுள்ளுதல்
vekulluthal
பகைத்தல். கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் (குறள், 870). 2. To hate, dislike; கோபித்தல். வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64). 1. To be angry; to be enraged at;
Tamil Lexicon
vekuḷ-
2 v. tr. & intr.
1. To be angry; to be enraged at;
கோபித்தல். வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64).
2. To hate, dislike;
பகைத்தல். கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் (குறள், 870).
DSAL